19 வருடங்களுக்கு பிறகு தன்னோடு குடும்பம் நடத்தியது பெண் இல்லை..!

பெல்ஜியத்தை சேர்ந்த தம்பதி ஜேன்- மோனிகா, கடந்த 1993ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த மோனிகாவை, கடும் சட்டதிட்டங்களை கடந்து ஜோன் பெல்ஜியம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜோன் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு தற்போது தன்னோடு குடும்பம் நடத்தி வந்த தன்னுடைய மனைவி பிறவியிலேயே பெண் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ஜோனின் மனைவி மேனிகா பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் என்பதையும் ஜோனுக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad