உங்களுக்கு தெரியாத பெண்களின் மார்பகங்கள் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்

ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடும்.

பெண்களின் மார்பகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். இதுவரை பெண்களை மார்பகங்கள் குறித்து எத்தனையோ விஷயங்களைப் படித்திருப்பீர்கள்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் உங்களை ஆச்சரியமடையச் செய்யும். ஏனெனில் இங்கு பெண்களின் மார்பகங்கள் குறித்த சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1

சிகாகோ பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த ஆய்வு சுமார் 1200 பெண்களைக் கொண்டு ஆராயப்பட்டது. இதில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஐ.க்யூ அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

உண்மை #2

மற்றொரு ஆய்வில் பெரிய மார்பகங்களுடன், குறுகிய இடுப்பளவைக் கொண்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மை #3

சிறிய மார்பகங்களுடன், அகலமான இடுப்பளவைக் கொண்ட பெண்கள், ஆண்களால் அதிகம் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இம்மாதிரியான பெண்கள் ஆண்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஓர் ஆணிடம் பழகும் முன், அந்த ஆணைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பின் பழக வேண்டும்.

உண்மை #4

அழகான மார்பகங்களைப் பெற அறுவை சிகிச்சை மேற்கொள்ள நினைக்கிறீர்களா? அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இம்மாதிரி மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

உண்மை #5

அனைத்து ஆண்களுக்குமே பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் பிடிப்பதில்லை. இதுக்குறித்து பிரிட்டிஷ் ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், பாலியல் எண்ணத்துடன் பழகும் ஆண்கள் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுப்பதாக கூறினர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad