யாழில் மாடலிங் என்ற போர்வையில் விபச்சாரம்.

Modelling யாழ்ப்பாணத்திற்கு வேண்டாம்

#Modelling மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு இந்த modelling துறை தேவை தானா?
Modelling யாழ் மண்ணில் அறிமுகமாகி 5, 6 வருடங்கள் தானாகின்றது. ஆனாலும் எனக்கு தெரிந்து பாதி இளஞ்சந்ததியினரின் வாழ்க்கையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழிவுப்பாதையில் திசை திருப்பும் களமாக மாறிவிட்டது.
அது மட்டுமில்லாமல் எமது தம்பி, தங்கையரின் எதிர்காலம் அவர்கள் பெற்றோரின் கனவுகள் அனைத்துமே சிதைக்கடுவது உறுதி.

தமிழ், கலாச்சாரம், நிலம் என 30 ஆண்டுகளாக வீட்டுக்கு ஒருவர் என 3 இலட்சம் பேரை பறிகொடுத்து விட்டு, இரத்தம் சிதறிய சூடு மண்ணில் இன்னும் ஆறவில்லை, po*n site ல் trending ஆகிக்கொண்டு இருக்கிறது அவர்கள் இதே மண்ணில் தோன்றி வசிக்கின்ற modelling பெண்ணின் வீடியோ பதிவு🤦‍♂️.

சரி இது தனிப்பட்ட ஒருவரின் தவறு என மனதை ஆசுவாசப்படுத்தினாலும் அதனை தொடர்ந்து trend ஆகிறது அப்பெண்ணின் நெருங்கிய modeling தோழியின் பதிவு "அவளுக்கு beer அடிச்சா கட்டாயம் ஒரு boy வேணும்…அவள் இத release பண்ணினதே தான் trending ஆகிறதுக்கு தான்… இனித்தான் இவ்வளவுக்கு views கூடும்… இவள களுவி ஊத்திறதுக்காகவே இவள்ட contents பார்பாங்க… இவள் தாங்கள் என்ன சொன்னாலும் தங்களுக்கு ஏற்பadjust ஆவாள் னு இனி chance கூட கொடுப்பாங்க…' என தனது நண்பனுக்கு self shoot po*n couples video ல் trend ஆன modelling தோழியை பற்றி கூறும் voice பதிவு 🤦‍♂️😡.

இங்கு தான் தெரிகிறது யாழ்ப்பாணத்தில் modelling துறையின் ஆதிக்கம். A/l எடுத்தவுடன் சிறிய காலத்திற்கு தற்காலிக வேலை, பின் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பின் அவர்களுள் அந்நண்பி கூறியது போல நன்கு adjust ஆகுபவர்களுக்கு modelling ல் chance.

இதையே தமக்குள் தாமே யாழ்ப்பாணத்தின் அழகிகள் தாம் என்ற கேலித்தனமான மாயையுடன் வெற்றியடைகிறது modelling கூத்துக்கள். நடிக்கும் குறும்படங்களில் கூட 2000- 2005 வரை பள்ளி நாட்களில் அக்காலத்து அவலங்களை பற்றி நடிக்கும் விதத்திலேயே கண்ணீர் மல்கிவிடும், இன்றும் கூட பல்கலைக்கழக மட்டங்களில் ஆற்றும் நடிப்பு கலை ஆற்றுகைகள்👌. ஆனால் இவர்களின் நடிப்பு criteria முழங்காலுக்கு மேல் சட்டையை maximum
உயர்த்துபவர்களுக்கும், கழுத்துக்கு கீழ் சட்டையை maximum பதிப்பவர்களுக்கும் வெற்றி எனும் வகையில் அமைகிறது.

எங்களுக்கு உங்கட நாசமா போன modeling வேண்டாம். பிழைப்பு, passion என்டு கத விடவும் வேண்டாம். அப்படி இல்ல நாசமறுக்க போறம் என்டா india கு போங்க bigboss ல chance லாம் தருவார்கள்.

பெண்ணியம் பேசும் நிறுவனங்கள், மாதர் சங்கங்கள், சமுக தொண்டு நிறுவனங்கள், முக்கியமாக அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எம்முள் மறைமுகமாக modelling என்ற போர்வையில் ஊடுருவும் அழிவை களைந்தெடுக்க வேண்டும்

மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் என்னடா நடக்குது என மற்றவர்கள் அடிக்கும் அலப்பறைக்கு தலைகுனிய வச்சிடீங்க😔😡.

அண்ணா மார் அக்கா மார் சொல்லிதந்திட்டு போன கல்வி பாதைய மறந்திட்டீங்க!
தம்பி தங்கச்சிமாருக்கு நல்ல பாதை விடனும் என்றத மறந்திடாதீங்க!

இது ஓர் முகநூல் பதிவு.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad