லண்டன்காரனின் பாலியல் விளையாட்டு. ஏமாறும் தமிழ் பெண்கள்.

#இது_எமது_மக்களுக்கான_எச்சரிக்கை ❗❗

#மட்டக்களப்பு_களுதாவளை_சேர்ந்த #சேர்ந்ததர்மரெட்ணம்_பிரபாகரன்
#வன்னியார்_வீதி

இவனை களுதாவளை மக்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்த தேவையில்லை.

இருந்தும் தெரியப்படுத்துகிறோம் இவன் தற்போது #லண்டனில் இருந்துகொண்டு இப்போது நாட்டில் நிலவி வரும் கஷ்டத்தின் காரணமாக உள்ள குடும்பத்தை தெரிவு செய்து.

இவன் உதவி செய்வதாக தெரிவித்து கஷ்டத்தின் மத்தியில் வாழும் அழகான பெண்களை.

அதுவும் அந்த பாவப்பட்ட பெண் பிள்ளைகளைகள் உள்ள குடும்பத்தை தெரிவுசெய்து பொய்யாகப் பேசி உதவி செய்வதாகக் கூறி அந்த குடும்பத்தில் உள்ள அந்த அழகான பெண் பிள்ளையை தொடர்பு கொள்கிறான்.

அதன்பின் ஆசை வார்த்தைகளை காட்டி அந்தப் பெண்ணை தப்பான பாதைகளை காண்பித்துக் கொடுத்து அதில் ஆனந்தம் கண்டவன் இவன்.

இப்போது இதை புதிய வழியாக இவனுடைய காம லீலையை கையாள்வதற்கு முயற்சிக்கிறான்.

தயவுசெய்து இதுபோன்ற நாதாரிகள் இந்த உலகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இவர்களுடைய உதவி அணுகும்போது மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

காரணம் உங்களுக்கு தெரியாது நமது கஷ்டத்தை பூர்த்தி செய்தார்கள் அது மட்டும்தான் உங்களுக்குப் தெரியும்.

இதேபோன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் இவர் கையாண்ட சில விடயங்கள் எங்களிடம் உள்ளது.

இது மக்களுக்கான எச்சரிக்கை இது போன்ற செயல்களை தடுப்பதற்கு மக்கள்தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நன்றி வணக்கம் தெரியப்படுத்துவது நாங்கள் அதை செயல்படுத்துவது நீங்கள்.

முடிந்தால் இவனுடைய உதவிகளை யாரும் நாடவேண்டி இல்லாமல் ஆக்குவதற்கு இந்த செய்தியை முடிந்தால் பகிருங்கள். 🙏🙏🙏🙏
முகநூல் பதிவு.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad