மட்டக்களப்பில் 1001 பேரின் உடல்கள் அடக்கம்! மட்டக்களப்பு − ஓட்டமாவடி மயானத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 1001 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா இந்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில் 946 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும், 24 இந்துக்களின் சடலங்களும், 16 கிறிஸ்தவர்களின் சடலங்களும், 15 பெளத்தர்களின் சடலங்களும் அடங்குவதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad