யாழ் மாவட்டத்தில் இன்றிலிருந்து 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நாளை (29) திகதி யாழ் மாவட்டத்தில் கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கும் இடங்களை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.