மேலே எதுவுமில்லாமால் போஸ் கொடுத்த நடிகை! படவாய்ப்பிற்காக பல நடிகைகள் படுமோசமான ஆடையிலும் ஆடையை துறந்து நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அது தமிழ் சினிமா நடிகைகளையும் விட்டுவைக்காமல் க்ளாமர் இருந்தால் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு என்றாகிவிட்டது.

அந்தவகையில், தெலுங்கு மொழி மாடலாக மலையாள படத்தில் ஆரம்பித்து பின் ஸ்ரிங்காரம் படத்தில் அறிமுகமாகியவர் நடிகை அதிதி ராவ். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்தும் பின்னணி பாடகியாகவும் இருந்து பிரபலமானார். தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து புகழ் பெற்று வருகிறார்.

கடந்த வருடம் வெளியான சைக்கோ படத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இந்நிலையில் பல படங்களில் கமிட்டாகி இணையதளப்பக்கம் திரும்பி க்ளாமர் குயினாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அட்டை விளம்பரத்திற்காக படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மேலாடை எதுவுமில்லாமல் படுக்கையில் படுத்தபடி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

                            


                                        

                                                                                            


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad