உடலுறவை லைவ் செய்த பெண் – பார்த்துவிட்டு கிண்டலடித்த தந்தை

பேஸ்புக்கினை நான் லாகவுட் செய்யாததால் தவறுதலாக லைவ் ஆப்ஷன் ஆன் ஆகி இருக்கிறது. கணவருடன் நான் உடலுறவில் ஈடுபட்டது லைவ்வாக பேஸ்புக்கில் சென்றிருக்கிறது. இது தெரியாமல் நான் கணவருடன் உல்லாசத்தில் இருந்தேன். அப்போது தொடர்ந்து எனக்கு போன் கால்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் போன் எடுத்தால் தொந்தரவாகிவிடும் என்று எடுக்காமல் தொடர்ந்து உல்லாசத்தில் இருந்தோம்.

தொடர்ந்து போன்கால் வந்து கொண்டே இருக்க, ஏதோ ஒரு உறுத்தலில் உடனே எடுத்து பேசிய போது என் தோழி மிகவும் பதறிக் கொண்டே பேசினார். நீயும் உன் கணவனும் உல்லாசமாக இருப்பது பேஸ்புக்கில் லைவ் வீடியோவாக போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தேன். உடனே பதறிப்போய் லைவ் ஆப்ஷனை ஆப் செய்து பேஸ்புக்கினை லாக் செய்தேன்.

இதற்காகத்தான் இவ்வளவு நேரம் போன் செய்து கொண்டிருக்கிறேன் என்று தோழி சொன்னபோது, எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஆரம்பத்திலேயே போனை எடுத்திருந்தால் நடந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே என்று நினைத்தேன். அதற்குள் வீடியோவை நாற்பத்தி ஆறு பேர் பார்த்து இருந்தார்கள். அதில் என் தந்தையும் ஒருவர் என்பதை நினைத்தபோது எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஆனால் தந்தை என்னிடம் எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டார் .

இந்த வீடியோ நிகழ்வினால் ஒரு வாரம் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். அது தவறுதலாக நிகழ்ந்த ஒன்று என்பதை என் தந்தையும் புரிந்து கொண்டார். ஆனாலும் அவ்வப்போது அவர் மறைமுகமாக கிண்டல் அடிக்கும் போது எனக்கு ரொம்ப தர்மசங்கடமாகி விடும் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த அமெரிக்க பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் பலருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்பது உண்மை.