“ஆன்லைன் அப்ளிகேஷன்”…. மாணவியை நிர்வாணமாக்கிய கொடூரம்….!!

அமெரிக்காவில் Alen 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஆன்லைன் டேட்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன்பின்பு ஆன்லைன் டேட்டிங் ஆப்பின் மூலம் alen னுக்கு பிரட் பிரவுன் என்ற நபரின் தொடர்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து alen பிரவுனுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

ஆனால் பிரவுன் alenனை வீட்டில் பூட்டி வைத்து அவருடைய விருப்பத்திற்கு மாறாக நடந்ததோடு மட்டுமின்றி அங்கிருந்து தப்பி செல்லாதபடி கட்டி வைத்துள்ளார். இதற்கிடையே டேட்டிங் சென்ற தன்னுடைய தோழி ரூமிற்கு வராததால் பயந்துபோன ஃபிரண்ட்ஸ் இதுதொடர்பான தகவலை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்கள். இந்த தகவலை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் alenனின் செல்போன் எண்ணை டிராக் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளார்கள்.

அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் ஆடையின்றி நிலக்கரி படிந்த நிலையில் கிடந்த alen னை மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இதனையடுத்து பிரட்டை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவர் மீது கடத்தல், வன்புணர்வு போன்ற பல முக்கிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்கள்.