உச்சகட்ட கவர்ச்சி காட்டிய எஸ்தர்.. குழந்தை புள்ளனு நெனச்சா சில்க் ஸ்மிதா மிஞ்சிருவாங்க போல

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அரசிகள் இடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர் ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் மட்டுமின்றி பல தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருவார் அதனால் இவரை சமூக வலைத்தள பக்கத்தை பல ரசிகர்கள் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது மற்றும் நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் அதனால் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்மை எஸ்தர் எண்ணிலா இவ்வளவு அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad