கறுப்பு பிள்ளையா பிறக்கப் போகுது என்று நக்கல் அடித்த அரன்மனை ஆட்கள் ஆடிப் போனார்கள்- ஆச்சே படு வெள்ளை தலை முடி கோல்டு கலர் !

1,000 வருட பாரம்பரியம் மிக்க பிரித்தானிய அரச குடும்பத்தில், இளவரசர் ஹரி தான் அரைவாசி கறுப்பின கலவையான மெகான் மார்கிளை திருமணம் செய்தார். இதனால் இவர்களுக்கு பிறக்க இருக்கும் பிள்ளைகள் கறுப்பாக இருக்க, அல்லது நிறம் குறைவாக இருக்கும் என்று அரன்மனை வேலையாட்கள் பேசினார்கள். இதனால் மிகவும் மனம் உடைந்து போன மெகான் மார்கிள், அழுதார், குமுறினார். இதன் காரணத்தால் தான், அரண்மனை வாழ்க்கை வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு, இளவரசர் ஹரி அமெரிக்கா சென்றார். தற்போது இவர்கள் இருவருக்கும் பிறந்துள்ள, 2 குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மூத்த மகன் ஆச்சே மிகவும் வளர்ந்து விட்டான். மிகவும் வெள்ளையாக காணப்படும் ஆச்சே தலை முடி, சாட் சாத் அரச குடும்ப தலை முடியாக உள்ளது. அதாவது தங்க நிறம். அதே போல பெண் குழந்தையான லில்லி பெத்தின் தலை முடியும் பொன் நிறத்தில் தான் உள்ளது. இதனைப் பார்த்த அரன்மனை ஊழியர்கள் திகைத்துப் போய் உள்ளார்களாம். நான் சிவப்பு, நீ கறுப்பு என்று ஒருவர் பேசுகிறார் என்றால். அவர் 10 வகுப்பு கூட படிக்கவில்லை என்பது தான் அதன் அர்த்தம்… ஏன் தெரியுமா ?

இந்த உலகில் முதல் முதல் தோன்றிய மனிதன் கருப்பு என்பது, விஞ்ஞானிகள் அறிந்த உண்மை. கறுப்பு மனிதனே பின்னர் குளிர் தேசங்களில் குடியேறி வெள்ளை இனமாக மாறினான் என்பது தான் வரலாறு. நீங்கள் கறுப்பின அல்லது ஆசிய இன மக்கள் என்றால் பெருமையாக கூறுங்கள், நாம் தான் ஆதி வாசிகள் என்று. ஏன் எனில் அது தான் உண்மை… வெள்ளை இன மக்கள், தாமே உயர்ந்த வர்கள் என்று நினைத்தால். அவர்கள், மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத மக்கள் என்பது தான் உண்மை. ஏன் எனில் உண்மையில் படித்த கல்விமான்கள், இப்படி பேசவே மாட்டார்கள். அது போல தான், தற்போது ஹரியின் பிள்ளையின் நிறம் தொடர்பாக, அரன்மனையில் பட்டி மன்றம் நடத்தியவர்கள், தற்போது திகைத்துப் போய் உள்ளார்களாம். ஏன் எனில் , பிறந்த பிள்ளைகள் படு வெள்ளை….

Tags

Top Post Ad

Below Post Ad