உயிரை பணையம் வைத்து பைக் ஸ்டாண்ட் செய்த அஜித்.. மிரட்டும் வலிமை பட மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது ஹச் வினோத் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் படங்கள் வெளியாகி நீண்ட வருடமாகிய நிலையில் வலிமை படத்தினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வலிமை படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் படக்குழுவினர் அவ்வப்போது படத்தைப்பற்றி அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது இப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சி வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad