டவலை கட்டிக்கிட்டு கண்ணாடி முன்னாடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் Hot Selfie !

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாத்ரூமில் குளித்து முடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட டவல் ஒன்றை அணிந்து ஹாட் செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad