“ஏண்டா என் பொண்டாட்டியோட பொங்கல் கொண்டாடுறே ?”-காண்டான கணவர் என்ன செஞ்சார் தெரியுமா ?

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா புறநகர் பகுதியில் வசித்து ,ஒரு டிரைவராக வேலை பார்க்கும் 28 வயதான ஜெகதீஷ்க்கு திருமணம் ஆகவில்லை. அந்த ஜெகதீஷ் பெங்களூருவில் கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் ஜெகதீசுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு என்பவரின் மனைவிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனால் அந்த ஜெகதீஷ் ஊருக்கு வரும்போதெல்லாம் அந்த ராமுவின் மனைவியோடு உல்லாசமாக இருந்து வந்தார் .இதனால் அந்த ராமு அந்த ஜெகதீஷை கண்டித்தும் அவர் கேட்காமல் இருந்தார் .இந்நிலையில் இந்த பொங்கலுக்கு ஊருக்கு வந்த அந்த ஜெகதீஷ் ,அந்த ராமுவின் மனைவியோடு உல்லாசமாக இருந்தார் .அதை பார்த்து விட்ட ராமு ,அன்று இரவு ஒரு அருவாளை எடுத்து கொண்டு ஜெகதீஷை தேடி போனார் .பிறகு வீட்டின் மாடியிலிருந்த ஜெகதீஷை அந்த ராமு வெட்டி கொலை செய்து விட்டு அங்குள்ள போலீசில் சென்று சரணடைந்தார் .போலீசார் அந்த ராமுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்