குளியல் தொட்டியில் ஆண்நண்பருடன் நெருக்கமாக.. மாளவிகா மோகனன்..! – புகையும் சிங்கிள் பசங்க..!

படங்களில் நடித்து பிரபலமானதை விட தன்னுடைய கவர்ச்சி மொத்தத்தையும் இணையத்தில் இறக்கி வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ).

பேட்ட படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தனது அடுத்த படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகி விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் பலான ரகத்தை சேர்ந்தவையாகவே உள்ளன.

இந்த மாதிரி போட்டோவ போட்டு தளபதி பேரை கேடுதுடாதிங்க, அவருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

வாரா வாரம் புது புதுசாக, தினுசு தினுசாக கவர்ச்சிபோஸ் கொடுத்து கொடுத்து இளசுகளின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் அம்மணி.அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனது ஆண் நண்பருடன் ஒரே குளியல் தொட்டியில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து சிங்கிள் பசங்களில் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad