பிரதமருக்கு இதுல சம்மந்தம் இருக்குமா..? துப்பாக்கியால் சுடப்பட்ட மனைவி…. டுவிட்டரில் ஷாக் கொடுத்த பிரபலம்….!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கும் இரண்டாவதாக ரீஹம் கான் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இவர்களுடைய திருமண உறவு 2015 ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ரீஹம் கான் அவருடைய உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதன்பின்பு டிரைவர் மற்றும் காவலருடன் காரில் வீடு திரும்பிய ரீஹம் ஷாம்ஸ் காலணி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது ரீஹம் கானின் காரை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்ததோடு மட்டுமின்றி அவரை நோக்கி துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்ட ரீஹம் கான் தனது முன்னாள் கணவரான பாகிஸ்தான் நாட்டின் பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad