“வெறும் ப்ரா… லெக்கின்ஸ் பேண்ட்” – தலைகீழாக நின்று.. கிறுகிறுக்க வைக்கும் வரலக்ஷ்மி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்…!

நடிகை வரலக்ஷ்மி ( Varalakshmi Sarathkumar ) தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.இவரின் ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது…வரலட்சுமி தற்போது.

நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.அதோடு சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் இணைந்துள்ளார். இது தொடர்பாக வரலட்சுமி – சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட செல்பீ வைரலானது.

இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்து – வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ​​நடிகை முதன்முறையாக ஏரியல் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார். ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில், வரலக்ஷ்மி தொட்டில் யோகாவை மேற்கொண்ட தனது பயணத்தைப் பகிர்ந்துள்ளார்.

“முதல் முறையாக #ஏரியல்யோகாவை முயற்சிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று வரலட்சுமி பகிர்ந்த வீடியோவில் தலைகீழாய் யோக செய்கிறார் வரலட்சுமி..உடல் எடையை சற்று குறைத்து தட்டையான வயிற்றுடன் வருவின் வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இன்னும் சில ரசிகர்கள், நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? என்று கலாய் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad