51 வயது கனடா ஆன்டியின் திருவிளையாடல். யாழ் குடும்பஸ்தர்களின் மனைவிகள் கதறல்.

கனடாவில் ஒன்ராறியோவில் வாழும் விவாகரத்தான அன்ரி ஒருவரால் யாழில் உள்ள சில இளம் குடும்பப் பெண்கள் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த அன்ரி யாழில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள பிரபல கலவன் பாடசாலை ஒன்றின் பழைய மாணவியாவார். இவர் குறித்த பாடசாலைக்கு சில தடவைகள் கனடாவிலிருந்து நிதி உதவி அளித்துள்ளார். அத்துடன் குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களின் பெயரில் ஒரு வட்சப் குறுாப்பையும் இயக்கி வருகின்றார்.

அந்த குறுாப்பில் இருப்பவர்களில் இளம் ஆண்களை இவர் இன்னொரு குழுவில் இணைத்து அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த ஆண்களில் சிலருடன் இவர் தொடர்ச்சியாக வட்சப்பில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

இவருடன் தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் வலிகாமம் பகுதியில் உள்ள பிரதேசசெயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆவர். இவரது மனைவியும் அரச ஊழியர். அண்மையிலேயே இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சனி, ஞாயிறுகளில் காலை 8 மணிக்கு பின் வீட்டு அறைக் கதவை பூட்டி யாருடனோ கதைத்து வருவதை மனைவி மற்றும் மனைவியின் தாயார் ஆகியோர் அவதானித்துள்ளார்கள். இது தொடர்பாக மனைவி கேட்ட போது ஒன்லைனில் யோகாசனம் செய்வதாகவும் அதற்காகவே தான் கதவை பூட்டி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மனைவி இவரது கதையை கேட்ட பின்னரும் சந்தேகத்துடனேயே இருந்துள்ளார். சனி, ஞாயிறு நாட்களில் கணவன் காலையில் அறைக்கதவை பூட்டி மதியம் வரை உள்ளே யாருடனோ போனில் கதைப்பதை வழமையாகக் கொண்டதால் மனைவி தனது சகோதரரின் உதவியுடன் அறைக்குள் சிமாட் போனின் துணையுடன் இரகசியமாக கைத்தொலைபேசியில் அறைக்குள் நடப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

கணவர் வெளியே வந்த பின்னர் குறித்த வீடியோவை அவதானித்த போது கணவர் முழு நிர்வாணமான நிலையில் இன்னொரு பெண்ணுடன் தொலைபேசியில் வீடியோ கோலில் கதைப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார்.

அதன் பின்னர் கணவரின் கைத்தொலைபேசியை அவரது இரகசிய இலக்கத்தை அறிந்த பின் கணவர் வீட்டில் உள்ள போதே களவாக எடுத்து ஆராய்ந்த போது அவரது திருவிளையாடல்கள் வெளியாகியுள்ளது. கனடா தொலைபேசி நம்பரில் வட்சப் ஒன்றில் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் கூறிய இலக்கத்தில் கணவர் கதைத்துள்ளதும் குறித்த இலக்கத்தில் இருந்த வட்சப்பில் பெண்ணின் நிர்வாண வீடியோக்களும் கணவரின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் தானும் கணவரும் உறவு கொள்ளும் வீடியோக்களும் கணவர் பெண்ணுக்கு அனுப்பி பரிமாறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.


இதனையடுத்து மனைவி குறித்த பெண் பாடசாலை வட்சப் குறுாப் ஒன்றை இயக்குவதையும் அறிந்து அந்த குழுவில் உள்ளவர்களின் இலக்கங்களை எடுத்த பின் கணவருக்கு தெரியாது பாடசாலையிலும் சென்று விசாரித்து அந்தப் பெண் யார் என அறிந்துள்ளார். இதன் பின்னர் கணவருடன் மல்லுக்கட்டலில் இறங்கிய நிலையில் கணவரால் மனைவி தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

தற்போது இச் சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. குறித்த வட்சப் குழுவில் உள்ள ஆண்கள் சிலரையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்த போது அவர்களின் மனைவிகளில் சிலரும் இவ்வாறு தமது கணவர்களும் அறையைப் பூட்டி சில நாட்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்த வீடியோவில் அரைகுறையாக உள்ளவரே கனடா அன்ரியாவார். இவரிடம் யாராவது இளம் குடும்பப் பெண்களின் கணவர்கள் சிக்கியிரு்பபார்கள். அவதானமாக இருக்கவும். மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பொலிசாரின் விசாரணையின் போக்கை அறிந்து வெளியிடுவோம்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad