யாழில் 17 வயது மாணவியை கசக்கி பிழிந்த கயவன்..!

 யாழ். பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலி.யல் துஷ்.பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad