யாழ் பிரபல பாடசாலை மாணவியின் அந்தரங்க வீடியோக்கள் தவறான தளங்களில்.

 காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் போதைப் பொருள் பாவிக்கும் காவாலி ஒருவனுடன் பாலி.யல் தொடர்பில் ஈடுபட்ட பிரபல தனியார் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவரின் அந்த.ரங்க வீடியோக்கள் தவறான இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

குறித்த சம்பவம் இரு வருடங்களுக்கு முன் அம் மாணவி பாடசாலையில் உயர்தரம் கற்கும் போது நடந்துள்ளது. ஆனால் தற்போது இவ் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த கனேஸ்வரன் ராஜ்சுதன் எனும் 29 வயதான போதைப்பொருளுக்கு அடிமையான காவாலியே குறித்த மாணவியுடன் பாலி.யல் உறவு கொண்டு வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 

தற்போது குறித்த காவாலி புலம்பெயர்ந்து கனடா சென்றுவிட்டதாக தெரியவருகின்றது. கனடா சென்ற பின்னரே குறித்த வீடியோக்களை அந்த காவாலி வெளியிட்டுள்ளதாக மாணவியின் நெருங்கிய நண்பிகள் தெரிவித்துள்ளார்கள். 

வீடியோக்களை வெளியிட்ட ராஜ்சுதன் தனது புகைப்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளான். அதனால்  அவனது புகைப்படங்கள் வெளியிடமுடியாதுள்ளது. 

தற்போது குறித்த மாணவி உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த வீடியோக்கள் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கணனி குற்றப்பிரிவை நாடியுள்ளனர். பெற்றோரே இவ்வாறான சம்பவங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கலாம்.. உங்கள் பெண் பிள்ளைகளை மிகவும் அவதானத்துடன் கவனித்து செயற்படுங்கள்…..


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad