சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.
யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட கடற்படையினர்.
March 24, 2024
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags