நமக்கு கிடைத்த மனைவியை வரமாக மாற்ற இதை செய்தால் போதும்!...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பார்கள் ஆனால்,கிடைக்கும் மனைவியை வரமாக மாற்றுங்கள்.

* உங்கள் சொத்து பணம் ஆடம்பரம் எதையும் நல்ல மனைவிகள் விரும்புவதில்லை அன்பை மட்டுமே நேசிப்பார்கள். நீங்களும் அப்ப்டியே இருங்கள்.

* உடலாளும், மனதாளும் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று கனவில் கூட எண்ண மாட்டார்கள். நீங்களும் கனவில் கூட மனைவிக்கு துரோகம் செய்யாதிர்கள்.

* நீங்கள் செய்யும் தவறுகளை நல்ல மனைவிகள் மன்னித்து ஏற்ப்பார்கள். ஆனால் தொடர்ந்து செய்யாதீர்கள்.

* தன்னலமற்ற அவர்களின் சேவையை புரிந்து உணர்ந்து நீங்களும் ஒத்துழைப்பு கொடுங்கள் இல்லறம் சிறக்கும்.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.