ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம்; சீரற்ற காலநிலையால் இடைநடுவில் கொழும்பு திரும்பினார்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(25) விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், மழைதொடர்வதால் சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார்.