உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பெண்களை பேஸ்புகில் கவர்ந்து மருந்து கொடுத்து அவர்களை கெடுத்த கும்பல் சிக்கியது


பேஸ் புக் ஊடாக பல பெண்களை தொடர்புகொண்டு. அவர்களை தனியாக அழைத்து, போதை மாத்திரைகளை கொடுத்து கற்பழித்து வந்த கும்பல் ஒன்றை பொலிசார் அதிரடியாக கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தி இருந்தார்கள். இவர்கள் 4 பேருக்கும் 44 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பல இளம் பெண்களை சட்டிங்கில் மடக்கி. அவர்களுக்கு ஆசை காட்டி, தனியான ஒரு இடத்திற்கு வரவளைப்பது. பின்னர் போதை மாத்திரைகளை கொடுத்து அவர்களை மயக்கி பின்னர் கற்பழிப்பதே இவர்கள் தொழிலாக இருந்துள்ளது. ஏற்கனவே போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்கள், மற்றும் அதில் ஆர்வமுள்ள பெண்கள் என்று பலரை இவர்கள் இவ்வாறு கற்பழித்துள்ளார்கள்.