சாவகச்சோியில் இளம்பெண் கைது!

 


யாழ்.சாவகச்சோியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 30 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதன்போது அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதான பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிவிக்கப்படுகின்றது.

Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.