அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

2022 இல் பிரதமர் பதவியில் மாற்றமா?

இன்று(7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது பசில் ராஜபக்ஷவுக்கோ வழங்கும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறவும் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என அவர் கேட்டார்.

எனினும், இந்த விவகாரம் அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித் துள்ளார்.