லண்டனின் உண்மையான சாவு எண்ணிக்கை: 330 பேர் ஒருவர் நாளும் இறக்கிறார்கள் என்பதே உண்மை

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்தி 89,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும். விடுமுறை தினம் என்பதனால் சரியான தரவுகளை வெளியிட முடியவில்லை என்று சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ள நிலையில். ஒரு நாளைக்கு 330 பேருக்கு குறையாமல் இறக்க ஆரம்பித்துள்ளதோடு. வைத்தியசாலைகளில் , 2,000 பேர் வரை இதுவரை அனுமதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்தார் விடுமுறை தினத்தை காரணம் காட்டி, சரியான தரவுகளை தம்மால் வெளியிட முடியவில்லை என்று, மீண்டும் தப்பித்துள்ளது சுகாதார துறை அமைச்சு. ஆனால் நிலமை இவர்கள் சொல்வதை விட மிக மோசமாக இருக்கக் கூடும் என்று ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளது. Source : UK’s daily Covid cases hit new pandemic high of 189,213: Deaths leap by 332 as Christmas data backlog is cleared and hospital admissions in England almost DOUBLE in a week to 2,000:

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad