“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்”…. தலிபான்களின் வெறிச்செயல்…. பெரும் அதிர்ச்சி….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் பைசல் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் சோதனைசாவடி ஒன்றில் தலிபான்கள் அவர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

அதன்பின் அவர்களை செல்லும்படி கூறி உள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வாலிபர் பைசல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad