விடுதலை புலிகளின் தங்கத்தை தேட கண்டுபிடிக்கப்பட்ட விசேட இயந்திரம்

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை தங்கத்தை தேடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 40 லட்சம் பெறுமதியான விசேட ஸ்கேனர் இயந்திரத்துடன் நான்கு பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 அடி ஆழத்தில் உள்ள திடமான பொருட்கள் தொடர்பில் இந்த இயந்திரத்தின் ஊடாக தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் இந்த இயந்திரத்தை மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவினர் என கூறி செட்டிக்குளம் பிரதேசத்தில் திருடுவதற்காக சென்ற குழுவினர் தொடர்பிலும் பொலிஸார் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad