அடுத்த திருமணம் குறித்து பேசிய வனிதா!

 


வனிதா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் வனிதா சமீபத்தில் தான் பீட்டர்பாலை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில் வனிதா தற்போது 4வதாக திருமணம் செய்ய போகிறார் என்று ஒரு ஜோசியர் கணித்துள்ளார்.

அதோடு அவரின் பெயர் S என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கும், கண்டிப்பாக திருமணம் ஆகும் என அடித்து சொல்ல ரசிகர்கள் வழக்கம் போல் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.