பிரிட்டனில் பல பல்கலைக் கழங்கள் மூடப்பட்டது: மீண்டும் ஆன் லைன் கிளாஸ் ஆரம்பம் …

பிரித்தானியாவில் ஒமைக்ரான் கடுமையாக பரவி வருகிறது. இன் நிலையில் லண்டனிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில். வீட்டில் இருந்தபடி ஆன் லைன் வகுப்புகளை எடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளார்கள் என அறியப்படுகிறது. 2020ல் நடந்தது போல தற்போது மீண்டும் நாம் ஒரு வருடம் பின் நோக்கிச் சென்றுள்ளோம் என்பது தான் உண்மை. இன் நிலை நீடித்தால், யூ-காஸ் பரீட்சைகளும் சிக்க நேரிடும். இதனால் A/L எடுக்கும் பிள்ளைகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது