நெஞ்சம் மறைப்பதில்லை , மறைவதும்மில்லை சஞ்சனா சிங் வெளியிட்ட கவர்ச்சி செல்பி போட்டோஸ் !!

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இதுவரை கதாநாயகியாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.

சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார் .

இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

சஞ்சனா கவர்ச்சி கன்னியாக இருந்தாலும் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதிர் பார்த்த போல் இல்லை . கிடைக்கின்ற ஒரு சில கதாபாத்திரங்களும் கவர்ச்சி கதாபாத்திரமாகவே அமைகின்றன .

நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம் . அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சியாக Selfie எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சனாவின் அழகை வர்ணித்து இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad