பிறந்த குழந்தையை தூக்கி எறிந்த தாய்: இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய் குட்டிகள்: நாய்களுக்கு இருக்கும் அறிவு கூட மனிதருக்கு இல்லை ..

இந்தியாவின் சட்டிஷ் கார் மாநிலத்தில் உள்ள, லோர்மி என்னும் இடத்தில், பிறந்த குழந்தையை தாய் வீசி விட்டுச் சென்று விட்டார். அந்த குழந்தை இறக்க வேண்டும் என்பதே தாயின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அவர் வீசிய இடத்தில் , உள்ள சிறிய நாய் குட்டிகள். குழந்தையை பாதுகாத்துள்ளது. இரவு முழுவது குழந்தையை சூடாக வைத்திருந்துள்ளதோடு. அதற்கு துணையாகவும் இருந்துள்ளது. காலையில் அந்த பெண் குழந்தையை பார்த்த ஊர் மக்கள், குறித்த குழந்தையை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். பெண் குழந்தை சாக வேண்டும் என்று போட்டுச் சென்ற தாய்… அனால் சிறு குழந்தை என்று நினைத்து, இரவு முழுவதும் அதனை பாது காத்த நாய் குட்டிகள்…. மனிதனை விட நாய்களே மேல் என்று சொல்ல முடியும். மனிதன் தான் இவாறு கள்ளக் காதல் என்று செக்ஸ் அடிமையாகி அலைகிறான். ஆனால் நாயை விடக் கேவலமாக மனிதன் எப்போது மாறினான் என்பது தான் தெரியவில்லை.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad