யாழில் மெக்கானிக்குடன் டாக்டர் அந்தரங்கம். வீடியோ வெளியானதால் அதிர்ச்சி.

 யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள வாகன சுத்திகரிப்பு, திருத்தகம் ஒன்றின் முதலாளியான மெக்கானிக்குடன் பெண் வைத்தியர் ஒருவர் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் வைத்தியர் திருமணமானவர். 

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சில காலம் வேலை செய்தவர் எனவும் தற்போது தென்பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார் எனவும் தெரியவருகின்றது.  குறித்த வீடியோக்களை கசிய விட்டமை தொடர்பாக கொக்குவில் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் பணியாற்றும் யுவதியும் மெக்கானிக்கின் வாகனசுத்திகரிப்பு நிலையத்தில் கடமையாற்றும் இளைஞனும் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பெண் வைத்தியருடன் அந்தரங்கமாக இருக்கும் போது இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோக்களில் ஒன்றே வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும் தனது ஆண் நண்பனும் தானும் ஒன்றாக இருந்த காட்சிகளை யாரோ திருடி எடுத்துள்ளார்கள் என பெண் வைத்தியரின் இரகசிய முறைப்பாட்டின் கீழ் குறித்த விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள் என மெக்கானிக்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொக்குவில் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தகம் ஒன்றில் மெக்கானிக் தனது கைத்தொலைபேசியை இருதடவைகள் திருத்துவதற்கு கொடுத்துள்ளார்.  அத்துடன் தனது கைத்தொலைபேசியின் பாஸ்வேட் தனது திருத்தகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவனுக்கும் தெரியும் என்ற காரணத்தாலும் அந்த தொலைபேசி திருத்தகத்தில் வேலை செய்யும் யுவதியிடமும் திருத்தகத்தில் வேலை செய்யும் இளைஞனிடமும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மெக்கானிக்குக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரியவருகின்றது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad